அம்மா...! அம்மா...! அம்மா...!
Subscribe to Oneindia Tamil
அம்மா என்று, அழுதேன் நானே.
அம்மா..! உன்னை தான் அழைத்தேன் நானே.

கருவறையில் மிதக்கின்றேனே, எப்போ..?
தொப்புள் கொடி, அறுப்பாய் நீயே.
தாயே...! தாயே...! உன்னை, காண வேண்டுமே.
பிரசவலியில் துடிக்கின்றாயே.
இதோ பிறந்தேனே உனக்காகவே.
பிறந்த உடன் அழுத என்னையும்.
உந்தன் மார்போடு அணைத்து கொண்டிரே.
தாயே...! தாயே...! உந்தன் மகன் ஆனேன்.
உம் பசியை மறந்து, பால் கொடுத்தாயே.
என் நாற்றத்தையும், பரிமளம் என்கிறாயே.
உறக்கம் இன்றி, உறங்க வைத்தாயே.
உறங்கிய பின்னும், விழித்து ரசிப்பாயே.
முந்தானையில் என்னை ஒளிய வைத்தாயே.
நான் ஒளியில் வாழ, வெளிச்சமும் நீயே.
பள்ளியிலே சேர்த்து விட்டாயே.
சேற்றில் விழுந்த போதும், விதை போல் முளைக்க வைத்தாயே.
தவறான பாதையை மறைத்து வைத்தாயே.
தவறிய போதும், கரம் பிடித்தாயே.
கலங்கிய போது, கண்ணீரை துடைத்தாயே.
கலங்காதே கண்மணி என்று சொல்லி சிரித்தாயே.
எங்களை சந்தோஷமாக சிரிக்க வைக்கும் நீர்,
இன்றும் என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம் அம்மா..!
- திலிப்குமார்
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications