அன்புள்ள அம்மாவுக்கு!
Subscribe to Oneindia Tamil
என்ன சொல்லி நான் எழுதுவேன்
தமிழ் சொற்கள் அனைத்தையும்
அள்ளி தந்தாலும் "அம்மா" என்ற
சொல்லில் உயிர், மெய்யில் அடங்கி போகும்
என் உயிரும் மெய்யும்
ஒரேயொரு முறை மட்டும்
நான் அழுது நீ சிரித்தாய்!
என் புன்னகை பூக்கள் அனைத்தும்
உன் கண்ணீர் பூக்கள்தானே - உன்னை
நான் தாலாட்ட வேண்டும்! - உனக்கு
நான் சோறூட்ட வேண்டும்!! -

செல்வங்கள் எல்லாம்
என்னை தேடி வந்தாலும் - திரை
கடலோடி நான் ஈட்டினாலும்
என் முதற் செல்வமும் நீதான்!
என் முழுச் செல்வமும் நீதான்
தாவி வரும் கடலையும் - மழை
தூவி விடும் வான் முகிலும்
அள்ளிதரும் வானமும் - மொழிச்
சொல்லி தரும் என் அன்னையின்
அன்புக்கு ஈடில்லை ஈடில்லை
என்னை போல் அன்னையை
நேசிக்கும் அனைவருக்கும்
இன்று மட்டுமல்ல வருடத்தின்
ஒவ்வொரு நாளுமே
அன்னையர் தினம் தான்!
- ஆ. ஜோஷி ஆலென்
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications