"வெள்ளைப் பூக்கள் எங்குமே.. பார்க்கும் கண்கள் பொங்குமே.." ஆளை மயக்குது அமெரிக்கா!
வாஷிங்டன்: அமெரிக்காவின் பல பகுதிகளையும், கடும் குளிர் வாட்டி வருகிறது. பார்க்கும் இடங்களில் எல்லாம் பனி மழை பெய்து வருகிறது. இது தாங்க முடியாத குளிர்தான். ஆனால், அதையும் ரசித்து பார்த்தால், ரம்யமாகத்தான் தெரிகிறது.
இப்படித்தான்,அமெரிக்காவின் ப்ளூமிங்டன், பகுதியில் வசிக்கும், நமது 'ஒன்இந்தியா தமிழ்' வாசகரான அய்யனார் சின்னராஜும், அந்த பனி மழையை, ரசித்து, அது பற்றி ஒரு கவிதை எழுதி நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார் செய்துள்ளார்.

அவரோடு சேர்ந்து, நாமும் அமெரிக்க வானிலையை ரசிக்கலாம்:
வெள்ளைப் பூக்கள் எங்குமே, பார்க்கும் கண்கள் பொங்குமே
புத்தம் புது ஆண்டிது
இயற்கை சேரந்து வாழ்த்து
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இன்பம் பொங்க வாழ்த்துக்கள்(2)
வெள்ளைப் பூக்களே
வெள்ளைப் பூக்களே
ஒரு துளியாய் பனித்துளியாய்
எங்கும் சிதறலாய்
எங்கும் பரவலாய்
இன்பமே கொள்ளை இன்பமே
அள்ளுதே அழகாய்க் கொல்லுதே
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இன்பம் பொங்க வாழ்த்துக்கள்
யாதுமிங்கே ஒரு நிறம்
காணும் கண்ணில் பரவசம்
நீட்சமே அழகின் உச்சமே
ஆயிரம் கண்கள் பருகிடும் உன்னை
நிழற்ப் படமாய் நிலைப் படமாய்
அழியா நிலைப் படமாய்
வெள்ளைப் பூக்கள் எங்குமே.......
இவ்வாறு ரசித்து எழுதியுள்ளார் நமது வாசகர், அய்யனார் சின்னராஜ்.
-
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications