நீங்கள்.. திருந்துவதெப்போது?

Subscribe to Oneindia Tamil

- வந்தனா ரவீந்திரதாஸ்

அறிவுப் பூட்டின்

திறவுகோலுக்கு

இன்று ஓர் அவமதிப்பா?

poem on periyar


அடிமை விலங்கை

நொறுக்கியவரின் சிலைக்கு

ஓர் அவமானமா?


ராஜனே


உன் கடுந்தேள்

விஷம பேச்சினால்...

உணர்வுகள் வெடித்து...

உள்ளம் உடைகிறதே?


உன் வெறி கண்டு

கொடிய விலங்குகளே

கூனிக்குறுகி ஓடுகிறதே?


சாதி சாட்டையை

வெண்தாடி கிழவன்

சுழற்றியடித்தும்

நீ திருந்துவதெப்போது?


கறந்த பால் மடி புகுமா?

கண்துடைப்பு மன்னிப்பால்

கொந்தளிப்பு அடங்குமா?


திராவிட தமிழனை

துச்சமாக மதிக்கிறாயோ?

எச்சமென்று மிதிக்கிறாயோ?


ஈரோட்டு சிங்கத்துக்கு ஈடா?

பகுத்தறிவு பகலவனுக்கு ஓய்வா?

தொட்டுப்பார் சிலையை!


பெரியார் ஒரு கற்பூரம்...

அதன் வாசனை தெரியாதவர்கள்....?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+