மொட்டின் வாசத்தை போல சுகமான காலம்!
- யாழினி வளன்
சுமை தூக்கி கழுதைகளாய் புத்தகம் சுமந்தாலும்
இதயம் கவலையின் சுமை அறிந்ததில்லை
ஏழுமலையானை விட என் நண்பன் தான்
எனக்கு பெரிது என நினைத்த காலம்
ஐயர் வீட்டு பருப்பு சாதமும் பாய் வீட்டு பிரியாணியும்
சேர்த்து சுவை பார்த்த நாக்கு

கணிதத்தில் நூறு கிடைக்காமல் 99 வாங்கியதற்கு
ஒரு ராத்திரி முழுவதும் அழுது வீங்கிய கண்கள்
ஒன்றாம் ரேங்கை தவற விட்டு
ரெண்டாம் ரேங்க் வாங்கின போது
மலை உச்சியில் இருந்து கீழே
விழுந்ததைபோல நொறுங்கிய நாட்கள்
மனதுக்கு பிடித்த டீச்சரை
தேவதையாய் பார்த்து
பிடிக்காத பாடத்தையும்
விரும்பிய விந்தையான நாட்கள்
பருவத்தின் பரிபாஷைகள்
புரிந்தும் புரியாமல்
மயக்கம் கொண்ட மனதை அடக்க
முடியாமல் தவித்த பதினாறின் காலம்
நான் பெரிய ஆளு
என்னால் எல்லாம் முடியும் என
அடங்கா குதிரையின் ராஜாவைப்
போல வலம் வந்த காலம் அது
மொத்தத்தில் மலரும் முன் வாசம்
அத்தனையும் தனக்குள் ஒளித்து
வைத்திருக்கும் மொட்டின் வாசத்தை போல
சுகமான காலம் பள்ளி காலம்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications