என் முதல் கவிதை நீ!
Subscribe to Oneindia Tamil
ரோஜாக்கள் இல்லை
பரிசொன்றும் தரவில்லை
எங்கோ ஒளிந்து நின்று
ஓரக்கண்ணால் பேசினாய்..
வியர்த்துக்கொட்டி
வேற்றுக்கிரகத்துக்கு போனவனாய்
விக்கித்து நின்றேன்
இப்படித்தானே தொடங்கியது
நம் காதல் ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல்..?!!

கணக்குப்புத்தகத்தின்
கடைசி பக்கத்திலும்
அறிவியல் நோட்டின்
மிச்சமுள்ள பக்கங்களிலும்
எத்தனை முறை
உன் பெயரெழுதி கிறுக்கி
எனக்குள் நானே
சிலாகித்திருந்திருப்பேன்..!??
பேச்சுப்போட்டியில்
கட்டுரைப்போட்டியில்
பாட்டுப்போட்டியில்
திருக்குறள் ஒப்புவித்தலில்
நான் முதலிடம் வாங்கும் போதெல்லாம்
எனக்கே தெரியாமல்
நீ கைத்தட்டி ரசித்து
உன் தோழிகளுக்கு காட்டிக்கொடுத்து
மேடையிலென்னை
மெய்யுருக ரசிப்பாயே..!!
நானெழதிய
முதல் கவிதையே உன் பெயர் தான்..?!!
- ப.ஷேக் அலாவுதீன்
திருநெல்லிக்காவல்
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications