வந்தியதேவன் போன பாதையில் ஒரு பயணம்.. பொன்னியின் செல்வனை கண்முன் கொண்டு வந்த ஏஐ! AI Video
சென்னை: அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' புதினம் திரைப்படமாக வந்தாலும், அதை படிப்பதும் கேட்பதும் வாசகர்களுக்கு ஒருபோதும் சலிப்பளிக்காத, இனிமையான தருணமாகவே இருக்கும்.
புதினத்தின் தொடக்கத்தில், வந்தியதேவன் சோழ நாட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் காட்சி வாசகர்களின் நினைவில் என்றும் பதிந்திருக்கும். வீரநாராயணபுர ஏரியின் அழகை கல்கி வார்த்தைகளால் ஓவியம் வரைந்தது போல் சித்தரித்திருப்பார். படிக்கும் போதே அந்தக் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன.

வந்தியதேவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அவரின் பயணங்களே 'பொன்னியின் செல்வன்' புதினத்தின் அடிநாதம் என்று கூட சொல்லலாம். அந்தப் பயணம் எப்படி இருந்திருக்கும்? அவர் கதையை எவ்வாறு முன்னெடுத்து செல்கிறார்? இதனை ஏ.ஐ வடிவில் ஒன் இந்தியா தமிழ் உங்களுக்கு காட்சியாக அளிக்கிறது.
அந்த அனுபவத்தை இந்த வீடியோவில் நீங்களும் காணலாம்..!
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications