இன்று தீபாவளி.. 12 ராசிகளுக்கும் என்ன நடக்கும்? வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுமா? ராசி பலன்
சென்னை: இன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில்.. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் வாழ்க்கையில் என்ன நடக்கும்.. அவர்கள் ராசிகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
மேஷம்: உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் கடினமாகத் தோன்றினால் கவலைப்பட வேண்டாம். தடைகள் வந்தாலும், நல்ல விஷயங்கள் நிச்சயம் உங்கள் வழியில் வரும். உங்கள் ஆரோக்கியம் வலுவாக இருக்கும். கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு அவர்களின் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் தீபாவளி அன்று கிடைக்கும்.தீபாவளி அன்று உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான முன்னேற்றங்கள் இருக்கும்.

ரிஷபம்: வீட்டில் உள்ளவர்களுக்கு கடன் தொல்லை, சொத்துக்களை இழந்தது, நிலத்தை இழந்தது என்று எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடந்துவிட்டது. விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த 5 வருடமாக கஷ்டப்பட்டு வந்து இருப்பீர்கள். வேலை இல்லை, வருமானம் இல்லை என்ற நிலை பலருக்கும் இருந்திருக்கும். இனி அதெல்லாம் மாறும். தனிப்பட்ட வளர்ச்சி உங்கள் வாழ்வில் இருக்கும். முக்கியமான பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இது பொற்காலம். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது நல்லது. புதிய திறன்கள் அல்லது பொழுதுபோக்குகளைக் கற்றுக்கொள்வதற்கான எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்: பொருளாதார ரீதியாக இந்த தீபாவளி உங்களுக்கு நல்ல தீபாவளியாக இருக்கும். உங்களுக்கு பணம் அதிக அளவில் கிடைக்கும். நீங்கள் யாருக்கு கடன் கொடுத்தீர்களா.. அவர்கள் உங்களிடம் பணத்தை திரும்ப கொடுப்பார்கள். அதேபோல் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நிலவி வந்த கடன்கள் குறையும். சிலருக்கு கிரெடிட் கார்டு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் நிலவி வந்தன. அது போன்ற கடன்கள் இனி இருக்காது. இந்த தீபாவளி அன்று நடக்க போகும் சம்பவங்கள் சில உங்களுக்கு பெரிய பொருளாதார மாற்றத்தை கொடுக்கும் .
கடகம்: உங்களுக்கு திருமணம் கைகூடும். இந்த தீபாவளிக்கு உங்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக.. தீபாவளி அன்று காதல் விஷயத்தை ஓபன் செய்தால்.. அந்த விஷயம் உங்களுக்கு கைகூடும் வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் அண்ணன் - தம்பி உறவில் மோதல் ஏற்படலாம். முக்கியமாக பங்காளிகள் உறவில் சண்டைகள் ஏற்படலாம். இதனால் கவனமாக இருக்கவும். வார்த்தைகளை சரியாக பயன்படுத்தவும். வேலை ரீதியாக முன்னேற்றம் ஏற்படும் காலம் இது. தீபாவளி போடப்போகும் பிள்ளையார் சுழி உங்கள் வாழ்க்கையை முன்னேற்றம். நீங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து.. சிங்க நடை போடப்போகும் காலம் வந்துவிட்டது. செழிப்புக்காக லட்சுமி தேவியையும், ஞானத்திற்காக விநாயகப் பெருமானையும் பிரார்த்தனை செய்யுங்கள். செல்வம் மற்றும் செழிப்புக்கான தெய்வங்களான குபேரன் அல்லது லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு பூஜை (சடங்கு) செய்யவும் உங்கள் வாழ்க்கை சரியான பாதையில் முன்னேற்றம் அடையும்.
சிம்மம்: வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
நீங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள். மாணவர்களுக்கு படிப்பில் சுணக்கம் ஏற்படலாம். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம்.
கன்னி: உங்களின் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். எண்ணெய் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டாம். சுகர் அதிகம் சாப்பிட வேண்டாம். சிலருக்கு கிட்னி ரீதியான பிரச்சனைகள் வரும். மற்றபடி பெரிதாக பிரச்சனை இருக்காது. சிலருக்கு அம்மை பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் கூட உள்ளன. சூடு குறைவான பொருட்களை சாப்பிடவும் . ஜூஸ் அதிகம் குடிக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். ஆன்மீகத்தில் கவனம் செலுத்தவும் விளக்குகள், ரங்கோலி மற்றும் பூக்களால் உங்கள் வீட்டை அலங்கரிக்கவும். கடவுள் வழிபாட்டில் நேரத்தை செலவிடுங்கள் மற்றும் செல்வம் மற்றும் செழிப்புக்காக உள்ள மந்திரங்களை கூறலாம். குபேர மந்திரம் அல்லது லக்ஷ்மி காயத்ரி மந்திரம் போன்றவை நிதி வளத்திற்காக பயன்படும். இதை அடிக்கடி கூறவும்.
குடும்பத்தில் அம்மா, அப்பா உடன் கூட சண்டை போடும் அளவிற்கு கடினமான சூழல் இருந்தது. அதேபோல் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் கல்வியில் ஏகப்பட்ட சிரமங்கள் நடந்துள்ளன.இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
துலாம்: அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம்: எதிலும் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். அப்படி நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். பொறுப்புகளை புறக்கணித்தல் வேண்டாம். எந்த பணியை செய்தாலும் கவனமாக இருங்கள். போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும். முக்கியமாக இளைஞர்கள் காதல் வயப்படுவதில் கொஞ்சம் கவனமாக யோசித்து செயல்படவும். முழுக்க முழுக்க கெட்ட விஷயங்கள் மட்டும் நடக்கும் என்று நினைக்க வேண்டாம். ஆரோக்கியத்திலும், குடும்பதியிலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும். இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எதுவும் நல்லதே நடக்காதா.. தடங்கல்கள் மட்டுமே வருமா என்று கேட்க வேண்டாம். சில நல்ல விஷயங்களும் நடக்க போகின்றது.
விருச்சிகம்: வேலை இருந்தால் நல்ல சம்பளம் இல்லை, சம்பளம் இருந்தாலும் 10 நாளைக்குதான் நிற்கிறது மீதம் மாதத்தில் 20 நாட்கள் கையில் பணம் இல்லை என்ற நிலைதான் இருந்தது. அது இனி இருக்காது.
நீங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
தனுசு: உங்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவருக்கோ திருமணம் நிச்சயம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. தீபாவளி அன்று இதற்கான வாய்ப்புகள் வரும் . உங்களுக்கு கஷ்டமாக இருந்த பொருளாதாரம் இனி சரியாகும். பணம் உங்களை தேடி வரும். பிஸினஸில் செய்யும் முதலீடுகள் லாபமாக மாறும் காலம் வந்துவிட்டது. மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். தீபாவளிக்கு முன்போ அல்லது அடுத்தோ வேலை காரணமாக நீங்கள் இடம் மாறலாம் அல்லது புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மகரம்: தீபாவளி அன்று உங்கள் வயிறு மற்றும் செரிமானத்தை கவனித்துக் கொள்ளுங்கள். தீபாவளி அன்று உடல் ரீதியாக நீங்கள் சில பாதிப்புகளை பெறும் வாய்ப்புகள் உள்ளன. கோவில்களுக்கு செல்வதால் நிம்மதியும் நம்பிக்கையும் கிடைக்கும். ராமேஸ்வரம் அல்லது மதுரை மீனாட்சி கோயிலுக்குச் செல்வது நல்ல பரிகாரமாக இருக்கும்.நவம்பர் 1ம் தேதி ஆலங்குடி குருஸ்தலத்துக்கு மாலையில் சென்று சிறப்பு பூஜை செய்தால் பலன் கிடைக்கும்.அரசு வேலை கிடைக்கும். வேலையில் வெற்றி தொடர்ந்து வளரும் வாய்ப்புகள் கிடைக்கும். தீபாவளிக்கு பிறகு, நீங்கள் தற்போது செய்யும் வேலையில் திடீர் பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் விரைவில் அணி தலைவர் (TL) அல்லது மேலாளர் போன்ற உயர் பதவியில் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக நீங்கள் தலைமைப் பதவிக்கு உயரும் நேரம் வரும்.
கும்பம்: மோசமான பொருளாதார சூழ்நிலை, கழுத்தை நெறிக்கும் கடன், குழந்தைகள் வாழ்க்கையில் பிரச்சனை என்று பல பிரச்சனைகளில் இருந்த உங்களுக்கு பிரச்சனைகள் தீர போகிறது. உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தனை காலம் குழந்தை இல்லாமல் போனவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்படும்.அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாகம் யோசித்து பேசுங்கள் .
உங்கள் உடல் ஆரோக்கியம் கெடும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள். நீங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம். கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள். மாணவர்களுக்கு படிப்பில் சுணக்கம் ஏற்படலாம். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்; உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம்.
மீனம்: தீபாவளி அன்று வாகனம் ஓட்டும்போது அல்லது போக்குவரத்தில் கவனமாக இருங்கள். முதலில் பாதுகாப்பு முக்கியம். தீபாவளி அன்று நீங்கள் நிலம் வாங்க அல்லது கடன் வாங்க நினைத்தால், கூடுதல் கவனமாக இருக்கவும்.உங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். எனவே உங்கள் நேரத்தை எடுத்து புத்திசாலித்தனமாகத் செயல்படவும். தீபாவளிக்கு பின் இதில் முடிவு எடுக்கலாம்.தீபாவளி அன்று குடும்ப உறவுகள் சில சவால்களை சந்திக்க நேரிடலாம், எனவே எந்த பிரச்சனையையும் கவனமாக கையாள முயற்சிக்கவும்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications