சின்னக்கண்ணன் அழைக்கிறான்.. ஒன் இந்தியா வாசகர்களின் வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ளன. வீடுகளை அலங்கரித்து பாத கோலங்கள் வரைந்து வீட்டிற்கு வரும் கண்ணனை வரவேற்று வருகின்றனர். நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர்களின் வீடுகளில் கிருஷ்ணனும் ராதைகளும் உலா வருவதை பார்த்து ரசிக்கலாம்.
கண்ணனை எல்லோருக்குமே பிடிக்கும். கண்ணனின் குறும்புகளை அனைவருமே ரசிப்பார்கள். ஆயர்பாடியில் நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணெய் திருடுவான், பானைகளை உடைப்பான், கோபியர்களின் ஜடைகளை முடிபோட்டு இழுத்து ரசிப்பான் கண்ணன். மாய கண்ணனின் குறும்புகளை சொல்லிக்கொண்டே செல்லலாம்.
கண்ணனின் பிறப்பே அசுர வதத்திற்காகத்தான் என்றாலும் அவனது லீலைகள் அற்புதமானவை. சாபவிமோசனம் அளிப்பது, நண்பனுக்கு உதவி செய்வது, எளியவர்களுக்கு தேவையானவற்றை கொடுப்பது என கிருஷ்ணன் தனது பக்தர்களுக்கு எத்தனையோ நன்மைகளை செய்திருக்கிறார்.
கிருஷ்ண ஜெயந்தி தினமான இன்று வீடுகளில் வெண்ணெய், முறுக்கு,சீடை, அதிரசம் போன்றவைகளை படைத்து கண்ணனை அழைத்து வருகின்றனர். கண்ணன் இருக்கும் இடத்தில் ராதை இல்லாமலா? நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர்களின் வீடுகளில் உலா வரும் கண்ணன் ராதையை பார்த்து ரசியுங்கள்.
நிஷாந்திகா, வயது 4, மதுரை, அப்பா பெயர் வி. ராஜபாண்டி, அம்மா பெயர் ஆர்.சுப்புலட்சுமி

பவானி , எல்.கே.ஜி, திவ்யபாலா

பிரணவ், பிரகதி

ரோகித் ராஜ், வயது 3

ருத்ரா ஸ்ரீ, வயது 2

எம். வேத விக்னா

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications