2018ம் ஆண்டு கன்னி ராசி பலன்கள்
கன்னி ராசிக்காரர்களே... இந்த ஆண்டு துவக்கத்தில் இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் பூரண சுபரான சகல சௌபாக்கியத்தையும் அள்ளித் தரும் குரு பகவான் குடும்ப சுகத்தையும், அதிகமான பண வரவையும் கொடுப்பார் இந்த ஆண்டு அக்டோபர் மாததிற்குப் பிறகு குருவின் ராசி மாற்றமானது அலைச்சலை அதிகரிக்கச் செய்யும். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், அயராது உழைக்க வேண்டும் இந்த ஆண்டு முழுவதும் ராகு பதினொன்றாமிடத்திலும் கேது ஐந்தாமிடத்திலும் சஞ்சரிப்பது தொழில் லாபத்தையும், கலைகளில் ஆர்வத்தையும் அதிகரிக்க செய்யும்.
இந்த ஆண்டு சனி, ராகு-கேது பெயர்ச்சி கிடையாது.

ஜனவரி :
சூரியன் இம்மாதம் 14ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் ஏற்கனவே கடன் கொடுத்த பணம் வசூலாகும் செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி மூன்றாம் இடத்திற்கு வருகிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் புதன் இம்மாதம் 06ம் தேதி நான்காம் இடத்திற்கு வருகிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் மேலும் 28ம் தேதி ஐந்தாமிடத்திற்க்கு வருவது ஊக வணிகங்களில் லாபத்தை அதிகரிக்கச் செய்யும். குரு இரண்டாம் இடத்திலிருப்பது செல்வ நிலையை அதிகரித்துக் கொடுக்கும். சுக்கிரன் நான்காமிடத்திலிருப்பது வீட்டை பராமரித்து அழகு படுத்துவீர்கள் இம்மாதம் 13ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருவது உறவினர் வீட்டு விஷேசங்க்களில் கலந்து கொள்வீர்கள் சனி இந்த ஆண்டு முழுவதும் மூன்றாமிடத்தில் இருப்பது மன வெளியூர் பிரயாணத்தை அதிகரிக்கச் செய்யும் ராகு இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருப்பது ஆண்டு முழுவதும் பண வரவு தாராளமாக இருக்கும் கேது இந்த ஆண்டு முழுவதும் ஆறாமிடத்திலிருப்பது உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிப்ரவரி :
சூரியன் இம்மாதம் 13ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் செய்யும் தொழிலில் கவனம் தேவை..செவ்வாய் இம்மாதம் முழுவதும் இரண்டாமிடத்திலேயே அமர்ந்திருப்பது வீட்டு வாடகை மூலம் பண வரவு கிடைக்கும். புதன் இம்மாதம் 15ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்..சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி ஆறாமிடத்திற்கு வருவது மனைவியுடன் சச்சரவுஉண்டாகும்.
குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் கிடையாது. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து கொடுப்பார்கள்.
மார்ச் :
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க பணி வகையில் வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும்.. செவ்வாய் 07ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீடு கட்டும் ஆசை நிறைவேறும். புதன் 03ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது வியாபாரத்த்தில் மேன்மை நிலை உண்டாகும். சுக்கிரன் 02ம் தேதி ஏழாமிடத்திற்கு வருவது பெண்களால் நன்மை உண்டாகும் 26ம் தேதி எட்டாமிடத்திற்கு வருவது மனதில் பாரம் உண்டாகும். குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஏப்ரல் :
சூரியன் இந்த மாதம் 14ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் உயர் அதிகாரிகளின் செயல்கள் மனக் கஷ்டத்தைத் தரும். சுக்கிரன் 20ம் தேதி ஒன்பதாமிடத்திற்க்கு வருகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
செவ்வாய் புதன், குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
மே :
சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் தொழில் காரணமாக வெளிநாடு செல்லும் பாக்கியம் உண்டாகும். செவ்வாய் 02ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் புதன் 09ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தொழில் கூட்டாளிகளின் செயல்கள் மனக் கஷ்டத்தை உண்டாக்கும். சுக்கிரன் 14ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஜூன் :
இந்த மாதம் சூரியன் 15ம் தேதி .பத்தாமிடத்திற்கு வருகிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் புதன் 10ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனால் நன்மை உண்டாகும் 25ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் தொழிலில் லாபம் அதிகரிக்கும் சுக்கிரன் 09ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் புதிதாக நகைகளை வாங்குவீர்கள்..
இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஜூலை :
சூரியன் இந்த மாதம் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் சம்பளம் அதிகரிக்கும். சுக்கிரன் 05ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வீண் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே நல்ல தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
ஆகஸ்ட் :
சூரியன் 17ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் தொழிலுக்காக முதலீடுகள் அதிகரிக்கும்.. சுக்கிரன் 01ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும்
இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு-கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
செப்டம்பர் :
சூரியன் 17ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் தலைமைப் பதவி தேடி வரும். புதன் 02ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும் 19ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் தகவல் தொடர்பு சீரடையும். சுக்கிரன் 01ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் நகைகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்
இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
அக்டோபர் :
சூரியன் 18ம் தேதி நாங்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு மனை கிடைக்கும். புதன் 06ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் பேச்சினாலேயே காரியம் சாதித்துக் கொள்வீர்கள் 26ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் மன எண்ணங்கள் நிறைவேறும். குரு 11ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் மனதில் குழப்பம் உண்டாகும்
இந்த மாதம் செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
நவம்பர் :
சூரியன் 17ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் தொழிலின் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் 06ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும். இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
டிசம்பர் :
சூரியன் 16ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் 23ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வீடு னை வாங்கி விற்க்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வியாபாரம் சிறப்படையும். இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications