ராகு பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு நல்ல யோகம் காத்திருக்கு மக்களே!
சென்னை: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக அறியப்படும் ராகு பகவான், தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ஆண்டு மே மாதத்தில் வக்கிரநிலையிலே கும்ப ராசிக்கு நுழைய உள்ளார். இது சனி பகவானின் சொந்தமான ராசி என்பதாலும், இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் பிரதிபலிக்கும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர 18 மாதங்கள் எடுத்துக்கொள்கிறார். சனி பகவானுக்குப் பிறகு மெதுவாக நகரும் கிரகமாகவும், சொந்த ராசி இல்லாதவனாகவும் ராகு அறியப்படுகிறார்.

இந்த முறை ராகுவின் கும்ப ராசி பயணம், குறிப்பாக துலாம், சிம்மம், மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
துலாம் ராசி
இருந்த ராசியில் ஐந்தாவது வீட்டில் ராகு பயணிக்க இருப்பதால், அறிவாற்றல் மற்றும் நினைவு சக்தி மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் பெரும் முன்னேற்றம், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, பங்குசந்தை முதலீடுகளில் லாபம், தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி என பல நல்ல பலன்கள் காத்திருக்கின்றன.
சிம்ம ராசி
ஏழாவது வீட்டில் ராகு நுழைவதால், வெளிநாட்டு வாய்ப்புகள், நிதி நன்மைகள், திட்டங்களில் வெற்றி, பணியிட முன்னேற்றம் ஆகியவை ஏற்படும். ஆனால், வேலை செய்யும் இடத்தில் கவனமுடன் இருப்பது அவசியம்.
கன்னி ராசி
ஆறாவது வீட்டில் ராகு பயணிப்பதால், நீண்ட காலமாக நிறைவடையாமல் இருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் பயண வாய்ப்பு, உயர் அதிகாரிகளின் ஆதரவு, பதவி உயர்வு மற்றும் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மே மாதத்தில் நடைபெற உள்ள ராகு பகவானின் இந்த இயக்கம், உங்கள் ராசிக்குத் திருப்புமுனையாக இருக்குமா என்பதை தெரிந்துகொள்ள, தினசரி ராசிபலன்களை தொடர்ந்து வாசியுங்கள். மேலும் ஜோதிட செய்திகளை உடனுக்குடன் பெற, Oneindia தமிழ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications