“ஹாலிவுட் லெவல் அனுபவம்.. தமிழ்நாட்டின் முதலாவது பிரம்மாண்ட டால்பி திரை! திருச்சியில் அமைந்தது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் உள்ள எல்.ஏ. சினிமாஸ் தியேட்டரில் டால்பி சினிமா (Dolby Cinema) இன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் முதல் டால்பி சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அம்சங்கள்:
டூயல் E3LH டால்பி விஷன் ப்ரொஜெக்ஷன் (Dual E3LH Dolby Vision Projection)
ஸ்கோப் ஸ்க்ரீன் (Scope Screen)
456 இருக்கைகள்
டால்பி 3D ஆதரவு
ஸ்க்ரீன் அளவு: 61 அடி x 25.5 அடி (பிரம்மாண்டமான அகலத் திரை)
டால்பி சினிமா உலகத் தரம் வாய்ந்த பட தரம், அழுத்தமான கருப்பு நிறங்கள், சக்திவாய்ந்த ஒலி மற்றும் அதிநவீன 3D அனுபவத்தை வழங்கும். திருச்சி ரசிகர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதம் என்று சினிமா பிரியர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.திருச்சியில் வசிப்பவர்களுக்கு இனி பிரம்மாண்டமான திரை அனுபவம் காத்திருக்கிறது!
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications