சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பராசக்தி திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. கேரளாவில் 6 மணிக்கே திரைப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சொன்னது போலவே 9:00 மணிக்கு இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் திரைப்படத்திற்கு மிகுந்த வரவேற்று கிடைத்திருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் உருவாகியுள்ளது. ஜன.10ம் தேதி அதாவது இன்று திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என கேள்வி எழுந்தது. இருப்பினும் நேற்று U/A சான்றிதழ் கிடைத்த நிலையில், திரைப்படம் வெளியாகியுள்ளது. கேரளாவில் காலை 6 மணிக்கே திரைப்படம் வெளியான நிலையில், மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
Jan 10, 2026, 2:05 pm IST
படத்தின் முதல் நாள் வரவேற்பை நேரில் தெரிந்து கொள்ளும் வகையில், சிவகார்த்திகேயன் சென்னை சத்தியம் திரையரங்கிற்கு நேரடியாக சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “காலையிலிருந்து நல்ல ரிவ்யூக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மதுரையில் இருந்து ஒரு ரசிகர் அனுப்பிய மெசேஜை நான் இப்போதுதான் பார்த்தேன். ‘இது அமரனை விட பெட்டர்’ என்று மூன்று ஹார்ட் எமோஜியுடன் அனுப்பியிருந்தார். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
Jan 10, 2026, 12:46 pm IST
பராசக்தி படத்தை பார்த்துவிட்டு நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி படம் ரொம்ப நல்லா வந்திருக்கு என்று பாராட்டி இருக்கிறார்.
Jan 10, 2026, 10:06 am IST
சென்னை காசி தியேட்டரில் ரவி மோகன் அவருடைய பெண் தோழி பாடகி கெனிஷாவுடன் பராசக்தி படத்தை பார்க்க வந்திருந்தார். அப்போது அவருடைய வருகைக்கு வெடி வைத்து ரசிகர்கள் கொண்டாடினர்.
Jan 10, 2026, 9:38 am IST
பராசக்தி படத்தை பார்ப்பதற்காக பல பிரபலங்கள் தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அதில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியும் வந்திருக்கிறார். அதேபோல சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியும் தன்னுடைய மகளுடன் தியேட்டருக்கு படம் பார்க்க வந்திருக்கிறார்.
Jan 10, 2026, 9:21 am IST
கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஒன்பது மணிக்கு காட்சிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது
Jan 10, 2026, 9:02 am IST
பராசக்தி படத்தின் ஆரம்பத்தில் வரும் பீரியட் செட்டப், லொகேஷன், காஸ்ட்யூம் எல்லாம் “சுதா கொங்கரா கையெழுத்து” என்று சொல்லும் அளவுக்கு ஸ்டைலாக இருக்கிறதாம். அதே நேரத்தில் இடைவேளை வந்ததும் பலரின் முகத்தில் சின்ன சிரிப்பு. “இவ்வளவு நேரம் மெதுவாக போனாலும், இடைவேளை காட்சி அடிபொலி”, “அங்க தான் படம் மூச்சு விட ஆரம்பிக்கிறது” என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.
Jan 10, 2026, 8:37 am IST
பராசக்தி படத்தின் முதல் பாகம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் ஒரு சக்திவாய்ந்த காலகட்டத்தை மீண்டும் திரையில் உருவாக்க முயற்சி செய்கிறது. ஆனால், பார்வையாளர்களை அந்த காலத்திற்குள் முழுமையாக கொண்டு செல்ல தவறிவிட்டதாக விமர்சனம் சுட்டிக்காட்டுகிறது.
8:37 AM, 10 Jan

9:02 AM, 10 Jan
பராசக்தி படத்தின் ஆரம்பத்தில் வரும் பீரியட் செட்டப், லொகேஷன், காஸ்ட்யூம் எல்லாம் “சுதா கொங்கரா கையெழுத்து” என்று சொல்லும் அளவுக்கு ஸ்டைலாக இருக்கிறதாம். அதே நேரத்தில் இடைவேளை வந்ததும் பலரின் முகத்தில் சின்ன சிரிப்பு. “இவ்வளவு நேரம் மெதுவாக போனாலும், இடைவேளை காட்சி அடிபொலி”, “அங்க தான் படம் மூச்சு விட ஆரம்பிக்கிறது” என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.
9:21 AM, 10 Jan
கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஒன்பது மணிக்கு காட்சிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது
9:38 AM, 10 Jan
பராசக்தி படத்தை பார்ப்பதற்காக பல பிரபலங்கள் தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அதில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியும் வந்திருக்கிறார். அதேபோல சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியும் தன்னுடைய மகளுடன் தியேட்டருக்கு படம் பார்க்க வந்திருக்கிறார்.
10:06 AM, 10 Jan
சென்னை காசி தியேட்டரில் ரவி மோகன் அவருடைய பெண் தோழி பாடகி கெனிஷாவுடன் பராசக்தி படத்தை பார்க்க வந்திருந்தார். அப்போது அவருடைய வருகைக்கு வெடி வைத்து ரசிகர்கள் கொண்டாடினர்.
12:46 PM, 10 Jan
பராசக்தி படத்தை பார்த்துவிட்டு நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி படம் ரொம்ப நல்லா வந்திருக்கு என்று பாராட்டி இருக்கிறார்.
2:05 PM, 10 Jan
படத்தின் முதல் நாள் வரவேற்பை நேரில் தெரிந்து கொள்ளும் வகையில், சிவகார்த்திகேயன் சென்னை சத்தியம் திரையரங்கிற்கு நேரடியாக சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “காலையிலிருந்து நல்ல ரிவ்யூக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மதுரையில் இருந்து ஒரு ரசிகர் அனுப்பிய மெசேஜை நான் இப்போதுதான் பார்த்தேன். ‘இது அமரனை விட பெட்டர்’ என்று மூன்று ஹார்ட் எமோஜியுடன் அனுப்பியிருந்தார். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
Sivakarthikeyan's Parasakthi Release ['பராசக்தி' ரிலீஸ்] LIVE News Updates in Tamil: Get the latest updates on Parasakthi movie release today! Read live news in Tamil, reviews, story, cast, box office collection, audience reactions & more. Stay tuned for real-time updates.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.