பிரிதல்கள்
Subscribe to Oneindia Tamil
நீயில்லா வெறுமை உணர்த்தும் என்
நகராப்பொழுதுகளில் பால்வீதியின்
இலக்கற்று சிதறலாயலையுமொரு
துகளென உணர்கிறேன்...
எல்லாம் எடுத்துக்கொண்டாயிற்று
உன் சிறுபடமுட்பட..
ஒவ்வொரு அங்குலமாய் நீர் தெளித்து
துடைத்துமாயிற்று வீட்டை..
வெளிவந்து
தீ வைத்துக்கொளுத்தினேன்..
தீவென பிரிந்தாயிற்று
பிள்ளைகளிடமும் காணமுடிகிறது
நம்மீதான வெறுப்பை..
சிரித்துக்கடக்கிறேன்
வாழ்க்கை தொடர்கிறது
கற்றுக்கொடுத்தலை...
கண்கள் பனிக்க உன்
எல்லா உறுப்புகளையும்
தானாமாய் கொடுக்கிறேன்
உன் இறத்தலை-
இருத்தலாக்கி பிரிந்தாய்...
கடைசியின் கடைசியாய்
மிஞ்சிப்போய்விடக்கூடிய பயமெனக்கு
ஏதோவொன்றிற்காய் காத்திருக்கிற்தென் உயிர்
எப்போதும் நிகழலாமென் மரணமெனச்சொல்லி
பலகாலமாயிற்று...உலகின்கடைசிமனிதாகிவிட
சாத்தியமும்கூட...
-ரிஷி சேது ([email protected])
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications