தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2022
முகப்பு கோயம்புத்தூர் மாநகராட்சி தேர்தல்

கோயம்புத்தூர் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் 2022

கோவை மாநகராட்சியில் திமுக 100 வார்டுகளில் 76 வார்டுகளை தனியாக வென்றுள்ளது. இங்கு அதிமுக வென்றது வெறும் 3 வார்டுகளை தான் வென்றது. கோவை மாநகராட்சியில்தான் தி.மு.க.கூட்டணி 96% வெற்றியை பெற்றிருக்கிறது. அதாவது கோவை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

கோயம்புத்தூர் மேயர்கள் பட்டியல்

வ.எண் மேயர் பெயர் கட்சி இருந்து வரை
1 கல்பனா திமுக 2022 incumbent
2 ராஜ்குமார் அஇஅதிமுக 2014 2016
3 செ.ம.வேலுச்சாமி அஇஅதிமுக 2011 2014
4 வெங்கடாசலம் காங்கிரஸ் 2006 2011
5 மலரவன் அஇஅதிமுக 2001 2006
6 கோபாலகிருஷ்ணன் காங்கிரஸ் 1996 2001

கோயம்புத்தூர் மாநகராட்சி தேர்தல் வார்டுகள் & வெற்றியாளர்கள் பட்டியல் 2022

மேயர்
கல்பனா
திமுக
துணை மேயர்
இரா.வெற்றிச்செல்வன்
திமுக
  • திமுக-96 அதிமுக-3 மற்றவை-1
வார்டு என் மண்டலம் வெற்றியாளர் கட்சி பெயர் Contact No.
1 வடக்கு மண்டலம் கற்பகம் திமுக
2 வடக்கு மண்டலம் அ புஷ்பமணி திமுக
3 வடக்கு மண்டலம் கவிதா திமுக
4 வடக்கு மண்டலம் ரா கதிர்வேலுசாமி திமுக
5 மேற்கு மண்டலம் கோ வி நவீன்குமார் காங்
6 மேற்கு மண்டலம் எஸ் பொன்னுசாமி திமுக
7 மேற்கு மண்டலம் எம் கோவிந்தராஜ் திமுக
8 மேற்கு மண்டலம் க விஜயகுமார் திமுக
9 மேற்கு மண்டலம் பெ சரஸ்வதி திமுக
10 மேற்கு மண்டலம் வே கதிர்வேல் திமுக
11 மேற்கு மண்டலம் பெ பழனிசாமி எ சிரவை சிவா திமுக
12 மேற்கு மண்டலம் வெ இராமமூர்த்தி சிபிஎம்
13 மேற்கு மண்டலம் என் சுமதி சிபிஎம்
14 மேற்கு மண்டலம் டி சித்ரா மற்றவை
15 மேற்கு மண்டலம் சாந்தாமணி காங்
16 மேற்கு மண்டலம் பி தமிழ்செல்வன் திமுக
17 மேற்கு மண்டலம் ப வே சுபஸ்ரீ திமுக
18 மேற்கு மண்டலம் ஆ ராதாகிருஷ்ணன் திமுக
19 மேற்கு மண்டலம் ஆ கல்பனா திமுக
20 மேற்கு மண்டலம் அ மரியராஜ் திமுக
21 மேற்கு மண்டலம் பூங்கொடி சோமசுந்தரம் திமுக
22 மேற்கு மண்டலம் மு கோவை பாபு செல்வகுமார் திமுக
23 மேற்கு மண்டலம் கே மணியன் திமுக
24 மேற்கு மண்டலம் ர பூபதி சிபிஎம்
25 மத்திய மண்டலம் தவமணி பழனியப்பன் திமுக
26 வடக்கு மண்டலம் சித்ரா வெள்ளியங்கிரி மற்றவை
27 வடக்கு மண்டலம் அம்பிகா தனபால் திமுக
28 வடக்கு மண்டலம் கண்ணகி ஜோதிபாசு சிபிஎம்
29 வடக்கு மண்டலம் கே ரங்கநாயகி திமுக
30 வடக்கு மண்டலம் செ சரண்யா திமுக
31 வடக்கு மண்டலம் ர வைரமுருகன் என்கின்ற முருகன் திமுக
32 கிழக்கு மண்டலம் ரா பார்த்திபன் திமுக
33 கிழக்கு மண்டலம் எ கிருஷ்ணமூர்த்தி திமுக
34 கிழக்கு மண்டலம் நா மாலதி திமுக
35 கிழக்கு மண்டலம் ந சம்பத் திமுக
36 கிழக்கு மண்டலம் கே ஏ தெய்வயானை திமுக
37 கிழக்கு மண்டலம் கு குமுதம் திமுக
38 வடக்கு மண்டலம் எஸ் சர்மிளா அஇஅதிமுக
39 வடக்கு மண்டலம் பி லட்சுமி திமுக
40 வடக்கு மண்டலம் அ பத்மாவதி திமுக
41 வடக்கு மண்டலம் கே சாந்தி சிபிஐ
42 வடக்கு மண்டலம் பிரவின்ராஜ் திமுக
43 வடக்கு மண்டலம் பி மல்லிகா சிபிஐ
44 வடக்கு மண்டலம் ஆர் காயத்திரி காங்
45 மத்திய மண்டலம் ஆர் பேபிசுதா ரவி திமுக
46 வடக்கு மண்டலம் மீனா லோகு திமுக
47 வடக்கு மண்டலம் ஆர் பிரபாகரன் அஇஅதிமுக
48 மத்திய மண்டலம் பிரபா ரவீந்திரன் திமுக
49 மத்திய மண்டலம் எ அன்னக்கொடி திமுக
50 மத்திய மண்டலம் சே கீதா திமுக
51 மத்திய மண்டலம் ம அம்சவேணி திமுக
52 மத்திய மண்டலம் தா இலக்குமி இளஞ்செல்வி திமுக
53 மத்திய மண்டலம் மேதூ மோகன் சிபிஐ
54 மத்திய மண்டலம் எஸ் பாக்கியம் திமுக
55 வடக்கு மண்டலம் தர்மராஜ் மற்றவை
56 கிழக்கு மண்டலம் எம் கிருஷ்ணமூர்த்தி காங்
57 கிழக்கு மண்டலம் ப சாந்தாமணி திமுக
58 கிழக்கு மண்டலம் எம் சுமித்ரா திமுக
59 கிழக்கு மண்டலம் எம் தீபா தளபதி இளங்கோ திமுக
60 கிழக்கு மண்டலம் மு சிவா திமுக
61 கிழக்கு மண்டலம் டி ஆதிமகேஸ்வரி திமுக
62 கிழக்கு மண்டலம் ரேவதி முரளி திமுக
63 கிழக்கு மண்டலம் சாந்தி முருகன் திமுக
64 கிழக்கு மண்டலம் எஸ் ஜெயப்பிரதா தேவி சீனிவாசன் திமுக
65 கிழக்கு மண்டலம் ராஜேஸ்வரி மேகநாதன் திமுக
66 கிழக்கு மண்டலம் பா முனியம்மாள் திமுக
67 கிழக்கு மண்டலம் ஆர் வித்யா திமுக
68 மத்திய மண்டலம் கமலாவதி போஸ் திமுக
69 கிழக்கு மண்டலம் பி எஸ் சரவணக்குமார் காங்
70 மத்திய மண்டலம் சர்மிளா சுரேஷ்நாராயணன் திமுக
71 மத்திய மண்டலம் அழகு ஜெயபாலன் காங்
72 மத்திய மண்டலம் கே. செல்வராஜ், திமுக
73 மத்திய மண்டலம் த. சந்தோஷ், திமுக
74 மத்திய மண்டலம் ஏ.எஸ். ஷங்கர், காங்
75 கிழக்கு மண்டலம் எஸ். அங்குலட்சுமி, திமுக
76 தெற்கு மண்டலம் பூ ராஜ்குமார் திமுக
77 தெற்கு மண்டலம் செ ராஜலட்சுமி திமுக
78 தெற்கு மண்டலம் ச சிவசக்தி திமுக
79 தெற்கு மண்டலம் ப வசந்தாமணி திமுக
80 மத்திய மண்டலம் பெ மாரிசெல்வன் திமுக
81 மத்திய மண்டலம் மா மனோகரன் திமுக
82 மத்திய மண்டலம் வி பி முபசீரா திமுக
83 மத்திய மண்டலம் வி சுமா திமுக
84 மத்திய மண்டலம் அலிமா பேகம் மற்றவை
85 தெற்கு மண்டலம் வ சரளா காங்
86 தெற்கு மண்டலம் இ அஹமது கபீர் திமுக
87 தெற்கு மண்டலம் ப பாபு திமுக
88 தெற்கு மண்டலம் ப செந்தில்குமார் திமுக
89 தெற்கு மண்டலம் கே முருகேசன் காங்
90 தெற்கு மண்டலம் து ரமேஷ் அஇஅதிமுக
91 தெற்கு மண்டலம் மு ராஜேந்திரன் திமுக
92 தெற்கு மண்டலம் ரா வெற்றி செல்வன் திமுக
93 தெற்கு மண்டலம் பொ இளஞ்சேகரன் திமுக
94 தெற்கு மண்டலம் ர தனலட்சுமி திமுக
95 தெற்கு மண்டலம் சா அப்துல் காதர் திமுக
96 தெற்கு மண்டலம் ப குணசேகரன் திமுக
97 தெற்கு மண்டலம் நிவேதா சேனாதிபதி திமுக
98 தெற்கு மண்டலம் இரா உதயகுமார் திமுக
99 தெற்கு மண்டலம் மு அஸ்லாம் பாஷா திமுக
100 தெற்கு மண்டலம் இரா கார்த்திகேயன் திமுக
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022
வேட்புமனு தாக்கல் தொடக்கம்
28 JAN
வேட்புமனு தாக்கல் முடிவு
04 FEB
வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்
07 FEB
தேர்தல் தேதி
19 FEB
வாக்கு எண்ணிக்கை முடிவுகள்
22 FEB
மறைமுக தேர்தல் நாள்
04 MAR

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் செய்திகள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X