"இல்லத்தரசிகளுக்கு ஊதியம்".. கமல் சொல்வது சாத்தியமா.. வாங்க விவாதிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு அருமையான உத்தரவாதத்தை மக்களுக்குக் கொடுத்துள்ளார்.

அது என்னவென்றால் - நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுப்போம் - என்பதுதான். இது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காலை முதல் இரவு தூங்கப் போகும் வரை ஓய்வு ஒழிச்சலே இல்லாமல் உழைக்கும் இல்லத்தரசிகளுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

Debates: Is it possible to pay housewifews as Kamal Hassan said?

இப்படி ஒரு சிந்தனை சமீப காலமாகத்தான் உருவெடுத்து வந்தது. ஆனால் அதை வாக்குறுதியாகவே அளித்துள்ளார் கமல்ஹாசன். இது சாத்தியமா.. இதுகுறித்து உங்களது கருத்துக்களை எடுத்து வைங்க.. ஆரோக்கியமான ஒரு விவாதமாக இது மலரட்டும்.

வாருங்கள்.. விவாதிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+