இப்போது தெரிகிறதா ஏன் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டிருக்கிறது.....

Subscribe to Oneindia Tamil

இந் நிலையில் 2008ம் ஆண்டு மாதிரியே தங்கமும் திரவத் தங்கமான கச்சா எண்ணெயும் போட்டி போட்டுக் கொண்டு விலை மதிப்பில் சரிய ஆரம்பித்துள்ளது தான் பல நாடுகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

கச்சா எண்ணெயின் விலை இப்போது ஒரு பேரல் 87 டாலர் அளவில் உள்ளது. இது 80 டாலருக்குக் கீழே போய் அங்கேயே நீண்டகாலத்துக்கு நிலை கொண்டுவிட்டால், உலக அளவில் பங்குச் சந்தைகளில் முதலில் தள்ளாட்டம் ஆரம்பிக்கும்.

கச்சா எண்ணெய் விலை ஏன் குறைகிறது.. உலக அளவில் கட்டுமானத் தொழில், கார் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்துறைகள் கன ஜோராக இருக்கும்போது கச்சா எண்ணெய்க்கு டிமாண்ட் அதிகமாக இருக்கும். விலையும் கூடும். ஆனால், தொழில்துறைகள் ஸ்தம்பிக்கும்போது, வாகனங்கள் வாங்க ஆள் இல்லாதபோது கார்கள் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் காத்தாடும். அப்போது கச்சா எண்ணெய் விலையும் குறையும். இப்போது தெரிகிறதா ஏன் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டிருக்கிறது என்று.

Crude Oli

பேப்பரைத் திறந்தால் 1 ரூபா மட்டும் கட்டிட்டு காரை எடுத்துட்டுப் போங்க என்கிறது ஒரு கார் நிறுவனம், இன்னொரு நிறுவனமோ வங்கிகள் லோன் தராவிட்டால் பரவாயில்லை, நாங்களே தர்றோம்.. காரை வாங்கி ஒரு வருடம் கழித்து இ.எம்.ஐ. கட்ட ஆரம்பித்தால் போதும் என்கிறது என்கிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல.. உலகம் முழுவதும் இப்போது இதே நிலை தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+