அனைத்து பங்குச் சந்தைகளையும் உருட்டி விளையாடி
இருந்தாலும் சீன பொருளதாரத்தின் சரிவை கடந்த சில மாதங்களாகவே உலகளவில் நிபுணர்கள் சுட்டிக் காட்டியே வந்தனர்.
இதனால் சீனாவில் டாலர்களாக வந்த அன்னிய முதலீடுகளும் குறைந்து கொண்டே வந்தன. கையிருப்பில் டாலர்கள் குறையக் குறைய யுவானின் மதிப்பும் சரிந்து கொண்டே வந்தது. ஆனாலும் அதை குறைக்காமல் வைத்திருந்து, தனக்கு சாதகமான நேரமாக பார்த்து அதன் மதிப்பைக் குறைத்து உலகச் சந்தைகளை தடுமாற வைத்திருக்கிறது சீனா.

உற்பத்தித்துறையில் ஏற்பட்டுள்ள அடியால் சீனாவில் பெட்ரோலியத்துக்கான டிமாண்டும் குறைய, உலகிலேயே அதிகளவில் பெட்ரோலியும் இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடு இது, ஏற்கனவே சரிந்து கிடக்கும் கச்சா எண்ணெய்யின் விலையும் மேலும் சரிந்திருக்கிறது. அதாவது 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 40 டாலருக்குக் குறைவாக இறங்கியிருக்கிறது.
இவை எல்லாம் சேர்ந்து இன்று ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, இந்தியா என அனைத்து பங்குச் சந்தைகளையும் உருட்டி விளையாடிவிட்டன.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications