டாக்டர் ஒய் தீபா
கைரோ பிராக்டிஸ், ஆஸ்டியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்
BNYS,MBA(HM),PGDFM
முதுகுதண்டுவடத்தின் அலைன்மென்ட்டை சரி செய்து கழுத்து வலி, இடுப்பு வலியை நீக்குவது, காந்த சிகிச்சை, நிற சிகிச்சைகளை அளிப்பவர். டயாலிசிஸ் இல்லாமல் சிறுநீரகத்தை பாதுகாப்பது, ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், குழந்தையின்மைக்கான சிகிச்சை, இன்சோமியா உள்ளிட்டவைகளுக்கும் இயற்கை முறையில் சிகிச்சை அளித்து வருகிறார். சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனை மற்றும் கல்லூரியில் சிகிச்சை அளித்து வருகிறார்.