மத்திய அரசு ஊழியர்களின் 30% ஊதியம் குறைப்பு என்பது பொய் செய்தி
டெல்லி: கொரோனா லாக்டவுனால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 30% குறைக்கப்படும் என ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்; தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் லாக்டவுனை முன்வைத்து ஏராளமான வதந்திகள் வலம் வருகின்றன. இப்படியான வதந்திகளை மத்திய அரசு தெளிவாக மறுத்து விளக்கம் அளித்து வருகிறது.

இதில் ஒன்றுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தில் 30% குறைக்கப்பட இருக்கிறது என்கிற செய்தி. அத்துடன் இதில் இருந்து குரூப் டி பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மத்திய நிதி அமைச்சகம் இந்த செய்திகள் பொய்யானது என விளக்கம் அளித்திருக்கிறது. தற்போதைய நிலையில் மத்திய அரசு பணியாளர்களின் ஊதியத்தை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் இது போன்ற செய்திகள் வதந்தி என்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications