வாழை இலை சாறு.. வாழ வைக்கும் வாழை இலை.. கருகரு தலைமுடி வேணுமா? பளபள சருமம் வேணுமா? வாழையிலை இருக்கே
சென்னை: வாழையிலையின் பயன்களில் மிக முக்கியமானது, சருமத்துக்கு தரும் நன்மைகள்தான்.. சரும பாதுகாப்புக்கு வாழை எப்படியெல்லாம் உதவுகிறது தெரியுமா?
வாழையிலை குளியல் என்றே, ஆயுர்வேதத்தில் சிகிச்சை முறை உள்ளது.. வாழையிலை குளியல் எடுத்து கொள்வதால், உடம்பிலுள்ள தேவையற்ற நச்சுக்கள் நீங்கும் என்பதுடன், உடல் எடையும் வெகுவாக குறையும்.. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தவும், சிறுநீரக செயலிழப்பை தடுக்கவும், இந்த குளியல் சிகிச்சை தரப்படுகிறது.

சரும பாதுகாப்பு: அதேபோல, சரும பாதுகாப்பை இந்த வாழையிலைகள் உறுதிசெய்கின்றன.. காரணம், குளிர்ச்சி மிகுதி இலை என்பதுடன், இயற்கையான ஆன்டிபயாடிக் நிறைந்த இலையுமாகும்..
வாழையிலை சாறு, சூரியக் கதிர்வீச்சிலிருந்து வரும் புற ஊதாக்க கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுகிற சரும பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. அதனால்தான், பெரும்பான்மையான சன் ஸ்கிரீன் லோஷன்களில், இந்த வாழை இலையின் சாற்றினை முக்கிய பொருளாக சேர்க்கிறார்கள்..
இதனால், சருமத்துக்கு அலர்ஜி தொல்லை ஏற்படுத்ததாது.. கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. வேனல் கட்டிகள், காயங்கள், சொறி, சிரங்கு, தீப்புண்கள், எரிச்சல், அரிப்பு, போன்ற சரும பிரச்சனைகளுக்கு, வாழையிலையை அரைத்து பூசினாலே நிவாரணம் கிடைக்கும்.. வேர்க்குரு தொந்தரவும் முகத்துக்கு வராது. முகத்தில் ஏற்படும் முதிர்ச்சி தோற்றத்தை தள்ளிப்போடுகிறது இந்த சாறு.

சாறுகள்: வாழையிலையில் அலட்டாயின் என்ற சத்துதான், சருமத்துக்கு பாதுகாப்பை தருகிறது. நேரடியாக இந்த சாற்றினை தடவாமல், ரோஸ் வாட்டர் அல்லது கற்றாழை ஜெல் கலந்து சேர்த்து பயன்படுத்த வேண்டும். அல்லது தயிருடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
அல்லது ஐஸ் கட்டிகளை வாழை இலையில் வைத்து மசாஜ் செய்தால் போதும் மிருதுவான மற்றும் அழகான சருமத்தை பெற முடியும்.. அல்லது வாழையிலையில் சாறு எடுத்து, அதை வடிகட்டி ஃப்ரிட்ஜில் ஐஸ்கட்டியாகும்வரை வைத்துவிட வேண்டும். இந்த அந்த ஐஸ் கட்டிகளை சருமத்தில் தேய்த்து வந்தாலே, சருமம் மென்மையடையும்.. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், முக சுருக்கத்தை தள்ளிப்போடுகின்றன..
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications