தினந்தோறும் 1 செவ்வாழை.. உள்ளுறுப்புகளை வலுவாக்கும் செவ்வாழைப்பழம்.. பெண்களின் வரம்.. பெஸ்ட் பயன்கள்
சென்னை: செவ்வாழையின் நன்மைகள் என்னென்ன? கண்கள் சம்பந்தப்பட்ட அத்தனை கோளாறுகளையும் இந்த செவ்வாழை எப்படி நீக்குகிறது தெரியுமா?
செவ்வாழையில், வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன.. இதனால், சிறுநீரகங்களில் கற்களை சேரவிடாமல் செவ்வாழைகள் தடுக்கின்றன..

உடல் எடை: ரத்த அழுத்தத்தையும் பராமரித்து வைத்திருக்கின்றன.. இதனால், இதய நோய்களை எளிதில் நம்மிடம் அண்டவிடுவதில்லை. இன்னும், சொல்லப்போனால், அதிக ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த செவ்வாழை சிறந்த தீர்வாகும்.
நுரையீரல், கல்லீரல், இதயம், குடல் போன்ற முக்கிய உடலுறுப்புகளின் செயல்பாட்டிற்கு இந்த செவ்வாழைகள் உதவுகின்றன.. நம்முடைய குடலில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை 10 மடங்கு உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் இந்த செவ்வாழையில் உள்ளதாம்.. மலச்சிக்கலை போக்கக்கூடிய இந்த செவ்வாழை, உடல் எடை சீராக வைத்து கொள்ளவும் உதவுகிறது.
கண் எரிச்சல்: தினமும் 100 கிராம் செவ்வாழையை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பிரச்சனைகளே வருவதே கிடையாதாம்.. மாலைக்கண் பாதிப்பு இருப்பவர்களும், செவ்வாழையை சாப்பிடுவதால் பார்வை கூர்மைபெறும்.. இதிலுள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்ககூடியதாக உள்ளது.
இந்த செவ்வாழையை சிறிதாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலே, கண்களிலுள்ள உஷ்ணம் நீங்கிவீடும்... அதேபோல, மாலைக்கண் நோயால் அவதிப்படுபவர்கள், இரவு உணவிற்குப்பிறகு, தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தாலே நிவாரணம் கிடைக்குமாம்.
செவ்வாழை: தினமும் 1 செவ்வாழை சாப்பிட்டு வந்தால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.. சொறி, சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு உள்ளிட்ட தோல் பிரச்சனைகள் தீரும். கிடைக்கும்.
வாரம் 1 செவ்வாழையை சாப்பிட்டு வருவதால், உடலிலுள்ள தொற்று நோய் பாதிப்புகளும் தீருமாம்.. அந்த அளவுக்கு கிருமிகளை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி செவ்வாழைப்பழத்திற்கு உள்ளதாம். அதேபோல, ஒருநாளைக்கு 2 செவ்வாழையை, 48 நாள் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கிவிடும் என்கிறார்கள்.
சிறுநீரகம்: செவ்வாழையில், கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், பற்களுக்கு மிகவும் வலு தருகிறது.. பலவீனமான பற்கள் இருந்தாலே அல்லது பல் ஆடுவது போல இருந்தாலோ, ஈறுகள் பலவீனமாக இருந்தாலோ, அத்தனைக்கும் செவ்வாழை மருந்தாகிறது.. எனவே, தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்கிறதாம்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைய உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுத்துவிடுகிறது.. ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்களும் செவ்வாழையை வாரம் 2 முறை சாப்பிட்டால் நல்லதாம்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications