8 வயது மகளை கோவிலுக்கு நரபலி கொடுத்த தந்தை கைது
சியோனி: தனது மகளை கோவிலுக்கு நரபலி கொடுத்த தந்தையை கைது செய்துள்ளனர் மத்தியப்பிரதேச போலீசார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் மலைவாழ் மக்கள் கிராமமான ஜோலாவைச் சேர்ந்த சத்லால் இர்பாச்சே, தனது 8 வயது மகள் ரிதுவை அழைத்துக் கொண்டு துருங்காவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர், துருங்காவில் உள்ள கோவிலுக்கு ரிதுவை அழைத்துச் சென்ற சத்லால், சாமி தரிசனத்திற்கு பின், யாரும் எதிர்பார்க்காத போது கோவில் முன்பு மகள் ரிதுவை நரபலி கொடுத்துள்ளார்.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சத்லாலை கைது செய்தனர்.
சத்லால் என்ன காரணத்திற்காக சிறுமியை நரபலி கொடுத்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற மகளை தந்தையே நரபலி கொடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications