மாசம் பொறந்தா ஒன்றரை லட்சம் சம்பளம்.. சென்னை சிப்காட்டில் பணி.. அப்ளிகேஷனை ஈமெயில்ல அனுப்புங்க!
சென்னை: சென்னை சிப்காட் லிமிடெட்டில் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்று வெளியானது. ஒரே ஒரு காலி பணியிடத்திற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.
கன்சல்டன்ட் பணிக்காக ஒரே ஒரு காலி பணியிடம் உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கடைசி தேதி வரும் 17ஆம் தேதி ஆகும். விண்ணப்பதாரர் ஒப்பந்தம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 2 மற்றும் 5 வருட காலத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்காக நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெறுவோர் சென்னையில் உள்ள சிப்காட் லிமிடெட்டில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணிக்கு ஆண்டு வருமானமாக ரூ 18 லட்சம் வழங்கப்படும்.
மாதச் சம்பளமாக ரூ 1.50 லட்சம் வழங்கப்படும். இந்த பணிக்கு சார்டர்ட் அக்கவுண்டன்ட் படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 35 க்குள் இருக்க வேண்டும். குறைந்தது 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் உடையவர்கள் தங்கள் விண்ணப்பங்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு sipcot.tn.gov.in என்ற வலைதளத்தை பார்க்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications