வீட்டில் இருந்தே வேலை.. அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.. ஐடி நிறுவனம் முக்கிய அறிவிப்பு

விண்ணப்பம் செய்வோருக்கு React JS, Next.js, TypeScript, Node.js நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் MySQL, PostgreSQl, API Developement, CI/CD, Git, Linux, Modern JavaScript (ES6+) தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் Debugging Skills இருக்க வேண்டும்.
அதோடு Docker, AWS, SebScokets, GraphQl தெரிந்திருந்தால் விண்ணப்பம் செய்வோருக்கு அது பிளஸ் பாயிண்ட்டாக அமையும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ReactJS மற்றும் Next.js உள்ளிட்டவற்றை பயன்படுத்தி டெவலப் ரெஸ்பான்சிவ்ஸ் UIs செய்ய ணேவ்டும். Node.js, Bun, TypeScript உள்ளிட்டற்றை பயன்படுத்தி Scalable APIs பணி செய்ய தெரிந்திருக்க வேண்டும். CI/CD (Github Actions) மற்றும் Git உள்ளிட்டவற்றை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். டீபக், ஆப்டிமைஸ் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் என்பது திறமையை பொறுத்து வழங்கப்படும். இன்டர்ன்ஷிப் பணி என்பதால் Stipend முறையில் மாதம் ரூ.10 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த 4ம் தேதி வெளியாகி உள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எது என்பது பற்றி தெரியவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
https://acowale.zohorecruit.in/jobs/Careers/96137000008594670/Full-Stack-Developer-Internship
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications