‛‛Work From Home’’.. அலுவலகம் போக வேண்டாம்.. பிரபல ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. செம சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கான சான்ஸை வழங்கி பிரபல ஐடி நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Egnyte எனும் ஐடி நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னயாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் Cloud Based கன்டென்ட் செக்யூரிட்டி, தொழில்களுக்கான compliance and collaboration tools சேவைகளை வழங்கி வருகிறது.

it jobs job jobs

இந்த நிறுவனத்தில் தற்போது Staff Frontend Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கான வாய்ப்பு என்பது வழங்கப்பட உள்ளது. அதன்படி இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டீம் லிடீங் இன்ஜினியராகபணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் ES6+, HTML5, CSS3 ஆகியவற்றை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மேலும் React, Redux, Webpack உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவமும், டிடிடி-யில் பிராக்டிக்கல் எக்ஸ்பிரியன்ஸ்சும் கொண்டிருக்க வேண்டும்.

Amazon ஐடி நிறுவனத்தில் வேலை.. சென்னையிலேயே பணி.. செம வாய்ப்பு
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது. இருப்பினும் சம்பளம் பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.

சம்பளம் தவிர ஜிம், Mental wellness உள்ளிட்டவற்றுக்கு உதவி செய்யப்படும். பணியாளர் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்துக்கும் இன்சூரன்ஸ் வசதி என்பது செய்து தரப்படும். அதோடு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி. 2 நாட்கள் விடுமுறை தினமாகும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்பதால் இந்த அறிவிப்பு கவனம் ஈர்த்துள்ளது.

‛‛Hybrid முறையில் வேலை''.. பிரபல ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு.. அழைக்கும் ‛‛ஜீப்ரா''
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக Egnyte-ன் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக பணிக்கு விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+