For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரியல் எஸ்டேட், ஏற்றுமதி துறையில் சாதிக்க ஆர்வமா? ஆன்லைனில் பயிற்சி தரும் மத்திய அரசு!

Google Oneindia Tamil News

சென்னை: ரியல் எஸ்டேட் துறை, ஏற்றுமதி துறை ஆகியவற்றில் நீங்களும் சாதிக்க வேண்டும் என்று துடிப்பவர்களா? உங்களுக்கு வழிகாட்டுவதற்காக மத்திய அரசு ஆன்லைனில் சான்றிதழுக்கான பயிற்சி வழங்குகிறது.

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனமானது ரியல் எஸ்டேட் ஆலோசகர் என்ற சான்றிதழ் பயிற்சியை ஆகஸ்ட் 7-ந் தேதி முதல் நடத்துகிறது,

Govt. of Indias Professional Course on Real Estate

ஆகஸ்ட் 7, 8, 14, 15 ஆகிய 4 நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையின் ஆதி முதல் அந்தம் வரை அத்தனைக்கும் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தனிநபர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், தொழில் துறை ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள், கட்டுமான துறையில் இருப்பவர்கள், வேலை வாய்ப்புக்கு காத்திருப்பவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இதில் பங்கேற்கலாம்.

Govt. of Indias Professional Course on Real Estate

இதற்கான கட்டணம் ரூ4,750.

இதேபோல் ஏற்றுமதி தொழில் தொடர்பான விரிவான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும் ஆகஸ்ட் 7-ந் தேதி முதல் ஆகஸ்ட் 28-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதற்கான கட்டணம் ரூ5,900. இதற்கும் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த பயிற்சிகள் தொடர்பான கூடுதல் விவரங்கள்- ஆன்லைன் பதிவுகளுக்கு..

Deputy Director, Room No: 1, MSME TDC,
No. 65/1 GST Road, Guindy, Chennai - 32.
Ph: 044 - 22501529 Extn - 25
Mob: 96772 90237 / 94425 35085 / 91595 87689
Email: [email protected]
Web Site: www.cftichennai.in

English summary
Govt. of India to hold Professional Course on Real Estate and Export Business.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X