சென்னை துறைமுகத்தில் அருமையான வேலை.. எழுத்து தேர்வே இல்லை.. இப்படியும் சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னை துறைமுக அறக்கட்டளையில் Superintending Engineer பணியிடஙகள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலை தரும் நிறுவனம்: சென்னை துறைமுக அறக்கட்டளை
என்ன வேலை: Superintending Engineer
மொத்த காலியிடங்கள்:09
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.01.2023
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை துறைமுக அறக்கட்டையில் மொத்தம் 9 Superintending Engineer பணிக்கு விண்ணப்பிக்க வேண்டியகள் என்ன கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் : அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சியுடன் 9 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களாக இருப்பது அவசியம் ஆகும்.
Chennai Port வயது வரம்பு: இப்பணிக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Superintending Engineer சம்பளம் எவ்வளவு: தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.13,000/- முதல் ரூ.18,250/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்கள் தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். எழுத்து தேர்வு இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.அல்லது செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலில் விண்ணப்பபத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம். வரும் 22.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. முழு விவரங்களை பிடிஎப் பைலில் பாருங்கள்.












Click it and Unblock the Notifications