இந்திய விமானப் படையில் வேலை..10-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: இந்திய விமானப் படையில் குரூப் சி பணி பிரிவுகளில் 85 காலி பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய விமானப் படையில் ஸ்டோர் கீப்பர், சமையலர், துப்புரவு பணியாளர் உட்பட குரூப் சி பணி பிரிவுகளில் 85 பணியிடங்கள் காலியாக உள்ளன. 18 வயது முதல் 25 வயது வரையிலானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: 10, 12-ம் வகுப்புகள், பட்டப்படிப்பு
தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தகுதி
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-8-2001
விண்ணப்பம் தொடர்பான விவரங்கள்: http://www.davp.nic.in
புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மரில் பணி வாய்ப்பு
பதவி: சீனியர் ரெசிடெண்ட்
பணியிடம்: புதுச்சேரியில் 108, காரைக்காலில் 13
வயது வரம்பு: 45 வயதுக்குள்
கல்வி: துறைசார்ந்த படிப்பில் முதுகலை பட்டம்
தேர்வு முறை: ஆன்லைன் மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி- 09-08-2021
விவரங்களுக்கு: https://cdn.digialm.com
மத்திய அரசின் சமீர்- மின்காந்தவியல் மையம் (தரமணி, சென்னை)
பதவி: திட்ட உதவியாளர்கள்
கல்வி தகுதி: டிப்ளமோ இன் எலக்ட்ரிகல்/ சிவில் என்ஜினியரிங்
புராஜட் டெக்னீசியன்கள் (ஐடிஐ- R&AC/ பிளம்பிங்
நேர்முக தேர்வு உள்ளிட்ட விவரங்களுக்கு: http:cem.sameer.gov.in
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications