டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல்லில் புதிதாக ஆட்களை தேர்வு செய்ய திட்டம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களில் இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கப்படவுள்ளது.
கொரோனா பரவலை அடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையை இழந்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட நிறுவனங்கள் தங்கள் தொழிலை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றிவிட்டதால் தற்போது ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த ஆண்டு 40 ஆயிரம் பேரையும், இன்போசிஸில் 25 ஆயிரம் பேரையும் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு 1,10,000-க்கும் மேற்பட்டோரை பணியமர்த்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இவை 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணியமர்த்தியது.
More From
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications