IT JOBS: ZOHO ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி.. சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஜோஹோ ஐடி நிறுவனத்தில் ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஜோஹோவில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள பணி குறித்த விவரம் வருமாறு:

ஜோஹோ ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Full stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்ச தகுதிகளாக சில நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி விண்ணப்பம்செய்வோரு் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது அதனுடன் தொடர்புடைய பிரிவில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் சாப்ட்வேர் டெவலப்மென்ட் ரோலில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் அனலிட்டிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.
அதேபோல் Preferred Qualification ஆக சில தரப்பட்டுள்ளன. அதன்படி விண்ணப்பம் செய்வோரக்கு ஜாவா, அங்குலர், MySQL மற்றும் Cassandra உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ஹை வால்யூம் டெவப்பிங் , லோ லேட்டன்சி அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் ெவெல் டிசை்னட்ஸ் ரைட்டிங், டெஸ்ட்டபிள் மற்றும் எபிசியன்ட் கோட் உள்ளிட்டவை இருக்க வேண்டும். அதேபோல் CI/CD பைப்லைன்ஸ், ஆட்டோமேஷன் டூல்ஸ் மற்றும் பிராக்டீஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதேபால் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவென்று தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications