"அனுபவம் வேண்டாம்".. பிரபல ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான ப்ரோபல்லில் (Propel) காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு .
தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

சென்னையில் பல ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் ப்ரோபல் (Propel). இந்த நிறுவனத்தில் அவ்வப்போது காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

it jobs job jobs


அந்த வகையில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான கல்வி தகுதி உள்பட பிற விபரங்கள் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி குவாலிட்டி இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் குவாலிட்டி இன்ஜினியர் பணிக்கு பூஜ்ஜியம் முதல் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாறாக பணி அனுபவம் இன்றி வேலைக்கான திறமை கொண்டிருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.

"Cognizant வேலைவாய்ப்பு".. பிஇ, பிஎஸ்சி, பிகாம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..சென்னையிலேயே பணி


மேலும் Manual டெஸ்ட்டிங் டெக்னிக்ஸ் (Manual testing Techniques, Block Box, White Box, Gray Box Testing தெரிந்திருக்க வேண்டும். ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங் டூல்ஸ் செலினியம் (Selenium), JUnit, TestNG-ல் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

இதுதவிர பக் டிராக்கிங் டூல்ஸ்களான Azure DevOps, JIRA தெரிந்திருக்க வேண்டும். மேலும் எஸ்டிஎல்சி (Software Development Lifecycle) தெரிந்திருக்க வேண்டும். பணிக்கான மாத சம்பளம் பற்றிய விபரம் எதுவும் அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் கூட அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.

"ஏதாவது ஒரு டிகிரி போதும்".. Cognizant-ல் வேலைவாய்ப்பு.. சென்னை, பெங்களூரில் பணி.. அசத்தல் சம்பளம்


பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை Propel நிறுவனத்தின் இணையதளம் சென்று சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+