திருச்சியை சேர்ந்தவரா?.. வேலையில்லாமல் உள்ளீரா?.. ரூ 50 ஆயிரம் வரை சம்பளத்தில் நல்ல வேலை இருக்கு!
சென்னை: திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்புக்கான அறிவிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய இரண்டு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகும். இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன.

ஆகவே திருச்சி மாவட்டத்தில் உள்ள தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த அரியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய நாள் ஜனவரி 13 ஆகும்.
மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த இரு காலிப்பணியிடங்களுக்கு ரூ 15,700 முதல் ரூ 50 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு tiruchirappalli.nic.in பாருங்கள்.
இரவுக் காவலர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இருபதவிகளுக்கும் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சமாக 35 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு), திருச்சி.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications