சென்னை உயர்நீதிமன்றத்தில் நல்ல பதவிக்கு ஆட்கள் தேவை.. மாதந்தோறும் ரூ 45 ஆயிரம் சம்பளம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மொத்தம் 4 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Research Fellow and Research Assistant போன்ற பணிகளுக்காக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.

இதற்கான கடைசி தேதி ஜனவரி 22 ஆகும். சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி வாய்மொழி தேர்வு மற்றும் உடற்தகுதி போன்ற தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்படுவார்கள். www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடலாம். Research Fellow பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. இதற்கு மாத ஊதியமாக 45 ஆயிரம் வழங்கப்படும். சட்டப்படிப்பு முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும்.
அது போல் Research Assistant பணிக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ 30000 மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த பதவிக்கு சட்டத் துறையில் பட்டம் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு இரு பதவிகளுக்கும் 30 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் இல்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சுய சான்றொப்பம் அளித்து 10, 12 ஆம் வகுப்பு சான்றிதழ்கள், டிகிரி சான்றிதழ், என்ரோல்மென்ட் சான்றிதழ், கம்ப்யூட்டர் திறன் குறித்த சான்றிதழ் ஏதேனும் இருந்தால் அதையும் வைத்து The Registrat (Recruitment), Highcourt, Madras- 600014 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அது போல் என்ற [email protected] மெயிலுக்கும் அனுப்பலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications