Work from Home வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்களுக்கு ஐடி நிறுவனத்தில் சூப்பர் வாய்ப்பு..
சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் இருந்து அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்ய தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
Liven.. எனும் நிறுவனம் குளோபல் டேட்டா மற்றும் டெக்னாலஜி சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஹாஸ்பிட்டாலிட்டி துறையை மையப்படுத்தி இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் சார்பில் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுபற்றிய முழு விபரம் வருமாறு:
Liven நிறுவனத்தில் இருந்து தற்போது ஜூனியர் டேட்டா இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், டேட்டா சயின்ஸ், இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு ஏற்ப பிராக்டிக்கல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
"வீட்டில் இருந்தே பார்ட் டைம் வேலை".. மாத சம்பளம் ரூ.65,000.. மாணவர்களை அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம்
அதோடு Databricks மற்றும் AWS Services-களான S3, EC2, Redshift தெரிந்திருக்க வேண்டும். மேலும் டே்டா டூல்ஸ் ஸ்பார்க் (Spark)அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி Python அல்லது Scala ஆகியவற்றில் ஒன்று மற்றும் SQL பற்றி தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர டேட்டா பைப்லைன்ஸ் (Data Pipelines) மற்றும் ETL/ELT ப்ராசஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். டெக்னிக்கல் ரீதியிலான பிரச்சனைகளைசரிசெய்வும் தெரிந்திருக்க வேண்டும்.
இதுதவிர Big Data, Cloud Infrastructure, Data Governance பற்றி படிப்பதில் ஆர்வம் இருக்க வேண்டும். PowerBI, Tableau உள்ளிட்டவற்றை தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. திறமையை பொறுத்து சம்பளம் என்பது வழங்கப்பட வாய்ப்புள்ளது.
"வீட்டில் இருந்தே வேலை".. அலுவலகம் போக வேண்டாம்.. பிரபல நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Liven அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடாத நிலையில் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications