"வீட்டில் இருந்தே வேலை".. அலுவலகம் போக வேண்டாம்.. பிரபல நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: பிரபல நிறுவனத்தில் இருந்து வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 6 நிறுவனங்களில் ரிப்போர்ட் செய்ய வேண்டி இருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
Truelancer.com என்பது ஒரு ப்ரிலேன்சர் சைட்டாகும். இந்த நிறுவனம் சார்பில் பல்வேறு திறமையான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பிற நிறுவனங்களின் பணிகள் முடித்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது ட்ரூலேன்சரில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
Truelancer.com நிறுவனத்தில் தற்போது Full Stack Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பணியில் Angular, Java-வில் குறைந்தபட்சம் 7 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் Angular (Version 8+), Typescript, JavaScript, HTML5, CSS3 தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஜாவாவை பயன்படுத்தி மைக்ரோசர்வீசஸ், டெவலப்பிங் RESTful APIs-ல் அனுபவம் இருக்க வேண்டும்.
‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. ஃபுல் டைம் + பார்ட் டைம் பணிக்கு அழைக்கும் அமேசான்! மிஸ் பண்ணாதீங்க
இதுதவிர Spring Boot, Hibernate, MySQL அல்லது PostgreSQl தெரிந்திருக்க வேண்டும். அதோடு கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் GIT-ல் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் Cloud Platforms-ல் AWS அல்லது Azure தெரிந்திந்தால் அது விண்ணப்பதாரர்களுக்கு பிளஸ் பாயிண்ட்டாகும்.
ரூ.4 லட்சம் வரை சம்பளம் + நைட் ஷிப்ட் அலோவன்ஸ்.. சென்னை - கோவையிலேயே பணி
இது Remote வகை வேலையாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். அலுவலகம் செல்ல தேவையிருக்காது. இருப்பினும் ஹைதராபாத், பெங்களூர், புனே, மும்பை, குர்கிராம், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும்.
வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. அழைக்கும் மதுரை HCL நிறுவனம்.. நல்ல சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
தற்போது வெளியாகி உள்ள பணிக்கு மாதசம்பளம் பற்றிய எந்த விபரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி இறுதிக்கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
பணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications