ரிசர்வ் வங்கியில் மாசம் ரூ 10 ஆயிரத்துக்கு வேலை.. 241 காலிப்பணியிடங்கள்
டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியில் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
செக்யூரிட்டி கார்ட்ஸ் பணிக்கு 241 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த 241 இல் சென்னையில் மட்டும் 22 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்காக விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 12 ஆம் தேதி ஆகும்.
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் Online Test/ Physical Test போன்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ 10,940 ஊதியமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். இந்த பணிக்கு கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சியாகும். விண்ணப்பதாரர்களின் வயது 25 க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். 50 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
IT Jobs: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை இண்டர்வியூ.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications