வீட்டில் இருந்தே வேலை.. பிரபல நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பெங்களூரில் செயல்பட்டு வரும் Sprinto ஐடி நிறுவனத்தில் இன்டர்ன் (Intern) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.
பெங்களூரில் ஸ்பிரிண்டோ (Sprinto) எனும் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது Cloud Setup உடன் automates Security compliance & works பணியை மேற்கொண்டு வுருகிறது. இந்த நிறுவனத்துக்கு 25க்கும் அதிகமான நாடுகளில் இருந்து மொத்தம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தான் ஸ்பிரிண்டோ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி ஸ்பிரிண்டோ நிறுவனத்தில் இருந்து இன்டர்ன் (Intern) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் நன்றாக எழுத தெரிந்திருக்க வேண்டும். ஹார்ட்வொர்க்கிங், கமிட்டட் மற்றும் முழுநேர இன்டர்ன்ஷிப் பணிக்கு தயாராக இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள அலுவலகம் சென்று பணியாற்ற தேவையில்லை. 100 சதவீதம் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். இதனால் வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு உள்ளிட்டவை மிச்சமாகும். இதனால் தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Stipend முறையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதன்படி மாதம் ரூ.22 ஆயிரம் Stipend முறையில் வழங்கப்படும். இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு பிற பணிக்கான Recommendation கடிதம் என்பது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஸ்பிரிண்டோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications