தமிழ்நாட்டில் 806 அஞ்சலக காலிப் பணியிடங்கள்: விண்ணப்பியுங்கள்!
சென்னை: தமிழ்நாடு தபால் கழகத்தில் காலியாக இருக்கு 806 போஸ்ட் மேன் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகளுக்கான கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு
உட்ச வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை (வயது தளர்வுகள் உண்டு)
விண்ணப்ப கட்டணம்: எல்லா தரப்பினருக்கும் ரூபாய் 100
சம்பள விகித: 5200 - 20200/- (கிரேடு பே - ரூ.2000)
தேர்ந்தெடுக்கும் முறைகள்: எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப தாரர் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும். ஒன்றுக்கு மேலான விண்ணப்பங்கள் இருந்தால் அந்த விண்ணப்பதாரர் நிராகரிக்கப்படுவார். தகுதி உடையவர்கள் http://dopchennai.in/Apply.aspx என்ற ஆன்லைன் - முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்வதற்கு முன்னால், புகைப்படம், கையெழுத்து, 10 ஆம் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் பதிவு தொடக்கம்: 15/11/2014
பதிவுக்கான கடைசி நாள்: 07/12/2014
இ-கட்டணம் வசதியுள்ள அஞ்சலகங்களில் இருந்து விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய நாட்கள் - 15/11/2014 முதல் 10/12/2014 வரை
விண்ணப்பக் கட்டண விவரங்கள் ஆன்லைன் பதிவு: 10/12/2014
மேலும் ஏராளமான அரசு, தனியார் வேலைவாய்ப்புகள்- முழு விவரம் இங்கே
-
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications