சென்னையில் ஐடி வேலை.. அழைக்கும் TCS நிறுவனம்.. சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ல் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS or Tata Consultancy Services) சார்பில் சென்னையில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it jobs jobs job

தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் ஜாவா சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 5 முதல் 10 ஆண்டு அனுபவம் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பணிக்கான தகுதி என்று பார்த்தால் விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா (JAVA), ஜாவா டெவலப்மென்ட்(JAVA Development), ஸ்பிரிங் பூட் (Spring Boot) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஜாவாவில் ஓராண்டுக்கும் அதிகமும், அதேபோல் ஸ்பிரிங் பூட்-டில் ஓராண்டுக்கு மேலேயும் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Remote முறையில் வேலை.. அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணி.. McAfee நிறுவனம் தரும் வாய்ப்பு


இதுதவிர ஜாவா டெவலப்மென்ட், டெலவப்பிங் அப்ளிகேஷனின் ஜாவா இஇ பிளாட்பார்மை பயன்படுத்திய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் Relational Databases, SQL and ORM technologies (JPA2, Hibernate, Springboot Framework (viii) பற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது வழங்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.

"Hybrid" வேலை.. சென்னை Cognizant-ல் சூப்பர் பணி! பிஎஸ்சி, பிகாம், இன்ஜினியரிங் முடித்தவர்களே ரெடியா?


விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+