"Hybrid" வேலை.. சென்னை Cognizant-ல் சூப்பர் பணி! பிஎஸ்சி, பிகாம், இன்ஜினியரிங் முடித்தவர்களே ரெடியா?
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் (Congnizant) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். Hybrid முறை அமலில் உள்ளதால் வாரத்தில் குறைந்தபட்சம் 2 நாட்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணி செய்ய முடியும்.
Cognizant Technology Solutions Corporation என்ற நிறுவனம் Congnizant என ஷார்ட்டாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னையில் இயங்கி வரும் நிலையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் அசோசியேட் (Associate)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஎஸ்சி, பிகாம், இன்ஜினியரிங் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தேர்வாகும் நபர்களின் பணி என்பது எஸ்ஓபி, ஐடிஐஎல் (ITIL)/ பிஐசி (BIC) ப்ரேம்வொர்க், கஸ்டமர் கம்யூனிகேசன் சார்ந்த பணிகள் ஒதுக்கப்படும். மேலும் FAQ டேட்டாபேஸ்க்கு இன்புட்ஸ் கொடுக்க வேண்டி இருக்கும். இது எல்லாவற்றுக்கும் மேலாக Ansile திறமையை பெற்றிருக்க வேண்டும்.
இதுதவிர ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
ஆக்சென்ச்சர் நிறுவனத்தை பொறுத்தவரை Hybrid முறைய பணி நடைமுறையில் உள்ளது. இதனால் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டியது இருக்காது. வாரம் அதிகபட்சமாக 2 நாட்கள் வரை வீட்டில் இருந்து பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த பணி குறித்த அறிவிப்பு 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Cognizant இணையதளம் மூலம் முன்கூட்டியே விண்ணப்பம் செய்ய வேண்டும். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் இந்த பணிக்கான விண்ணப்பம் செய்யும் முறை முடிவுக்கு வரலாம்.
பணி பற்றிய அறிவிப்பை பார்த்து விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹10 லட்சம் கார் முன்பணம், பண்டிகை முன்பணம்? புது விதி? -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications