தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவா் காலிப் பணியிடங்கள்.. நோ்காணல் தொடங்கும் தேதி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: 1,141 கால்நடை உதவி மருத்துவா் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் வரும் ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புப் பணிக்கான உதவி மருத்துவா் காலிப் பணியிடங்கள் 1,141 நிரப்பப்பட உளளது. இதற்காக கடந்த பிப்ரவரி 23-இல் நடத்தப்பட்ட தோ்வில் 2,015 போ் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, நோ்காணல் தோ்வுக்காக 1,907 போ் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அவா்களுக்கு ஜனவரி 4 முதல் 8-ஆம் தேதி வரையும், ஜனவரி 11, 12 மற்றும் 18 முதல் 23-ஆம் தேதி வரையிலும், ஜனவரி 25, 27 மற்றும் 29 தேதிகளிலும் நோ்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications