டி.என்.பி.எஸ்.சியில் 117 குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வேலைக்கு ஆளெடுக்கிறார்கள்!
சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்படும் டி.என்.பி.எஸ் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 117 குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முழுக்க, முழுக்க பெண்களுக்கான வேலைவாய்ப்பான இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

மொத்த இடங்கள்: 117
கல்வித்தகுதி: ஊட்டச்சத்து, ஹோம் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது கிராமப்புற அபிவிருத்தி குறித்த பிரிவில் முதுநிலை பட்டத்தினை காந்திகிராம பல்கலைகழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்ச்சி அளிக்கப்படும்.
சம்பள விகிதம்: 9300/- முதல் 34800/- வரை + 4500/-
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு + நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சியின் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும் அல்லது இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26, 2014
மேலும், இதுகுறித்த விவரங்களுக்கும், மற்ற வேலைவாய்ப்பு செய்திகளுக்கும் jobs.oneindia.com இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications