கோவையில் ஐடி வேலை.. பணி அனுபவம் வேண்டாம்.. நல்ல சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன் அனுபவம் என்பது தேவையில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
இப்போது பலருக்கும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றி கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதனால் தான் கல்லூரி படிப்புக்கு பிறகும் கூட பலரும் பிரத்யேகமான கோர்ஸ்களை படித்து ஐடி துறையில் நுழைந்து சாதித்து வருகின்றனர்.

இதனால் பலரும் தமிழகத்தில் சென்னை உள்பட பல முன்னணி நகரங்களில் ஐடி நிறுவனங்களை நோக்கி படையெடுத்து செல்கின்றனர். அந்த வகையில் கோவையில் உள்ள நிறுவனத்தில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அதன்படி கோவையில் Xyloite டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் செயல்பட்ட வருகிறது. இது ஐடி சர்வீசஸ் மற்றும் ஐடி கன்சல்ட்டிங் நிறுவனமாகும். சாப்ட்வேர் டெவலப்மென்ட், பிக் டேட்டா மற்றம் அனலிட்டிக்ஸ்,மெஷின் லேனிங், ஏஐ உள்பட பல்வேறு பிரிவுகளில் பணிகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது ப்ரண்ட் எண்ட் டெவலப்பர் (Front End Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 0-2 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதாவது React js, Angular, node js, Reactnative தெரிந்திருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி டிசைனிங், டெவலப்பிங், மற்றும் வெப் அப்ளிகேஷனுக்கான டெஸ்ட்டிங் யுஐ உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளதுபடி விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்பிறகு கோவையில் உள்ள நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications