சீக்கிரம் கூப்பிட்டுக்கங்கன்னு வேண்டிக்கிட்டேன்!
Jokes
oi-Jaya
மாலா: நேற்று உன்னோட மாமனார் நினைவு நாளாச்சே என்ன வேண்டிகிட்ட
விமலா: மாமியார் மட்டும் பாவம் தனியா சிரமப்படுறாங்க சீக்கிரம் கூப்பிட்டுக்கங்கன்னு வேண்டிக்கிட்டேன்.
English summary
A daughter in law's prayer