ஆர் யூ ரிலாக்சிங்? அறைவிட்ட விஜயகாந்த்
கேப்டனிடம் அறை வாங்குவது என்றால் ஒரு சிலருக்கு அல்வா சாப்பிடுவது போல. பெயரை மாற்றி சொல்லிவிட்டு வேட்பாளரின் தலையிலேயே கொட்டு வைத்தவர் நம்ம கேப்டன் விஜயகாந்த்.
தமிழ்நாடே பத்திக்கிட்டு எரியும் போது மகனின் படப்பிடிப்பிற்காக மலேசியா போனவர்தான் நம்ம கேப்டன். அவரை கடுப்பேற்றினால் கன்னத்தில் அறையாமல் விடுவாரா? மேற்கொண்டு படியுங்களேன்.
கோவா கடற்கரையில் நம்ம கேப்டன் விஜயகாந்த் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார். அப்போ அங்கே நடந்த உரையாடல்.
அமெரிக்கர்: "ஆர் யு ரிலாக்சிங்?"
விஜயகாந்த்: நோ ஐ‘ம் விஜயகாந்த்
மற்றொரு நபர்: "ஆர் யு ரிலாக்சிங் ?"
உடனே கடுப்பாகிறார் கேப்டன்
விஜயகாந்த்: "நோ ஐ‘ம் விஜயகாந்த்"
பிறகு இடத்தை மாற்ற முடிவு செய்த விஜயகாந்த் நடக்க ஆரம்பித்தார். அப்போது அங்கே கடற்கரையில் ஒருவர் ஹாயாக அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்த விஜயகாந்த் அவரிடம் சென்று, "ஆர் யு ரிலாக்சிங்?" என்று கேட்டார்.
உடனே அவர் "யெஸ்" என்று சொல்லவே கடுப்பான கேப்டன், அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்.
" உன்னைத்தாண்டா எல்லோரும் அங்கே தேடிக்கிட்டு இருக்காங்க, நீ என்னடான்னா இங்க உட்காந்துகிட்டு இருக்கே ! " ஆங்ங்ங்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications