ஏடிஎம்ல பணம் வருமான்னு கேட்டதுக்கு கடவுளே மயங்கிட்டாரே?
500,1000 ரூபாய் செல்லாது என்ற பிரதமர் மோடி அறிவித்த பின்னர் வங்கி வாசல்களிலும், ஏடிஎம் வாசல்களிலும் மணிக்கணிக்கில் மக்கள் காத்திருக்கின்றனர். 50 நாட்கள் ஆகிவிட்டது.
ஃபேஸ்புக்கில் இன்று படித்த காமெடி மக்களின் இன்றைய நிலையை உணர்த்துகிறது.
ஏடிஎம்மில் பணமில்லாம அவஸத்தை படுற மக்களுக்கு ஆறுதல் சொல்ல ஒருநாள் கடவுளே பூமிக்கு வந்துட்டாரு...

அவர்ட்ட ஒருத்தரு சாமி என்னோட இந்தியன் பேங்க் ஏடிஎம்ல எப்ப பணம் வரும்னு கேட்டாரு அதுக்கு கடவுள் இன்னும் மூணுநாள்ல வந்துடும்னு சொன்னத கேட்டு ஐயோ மூணுநாளா அதுவரைக்கும் என்னால பசி தாங்க முடியாதேன்னு கேட்டவரு மயங்கி விழுந்துட்டாரு...
அடுத்து இன்னொருத்தரு... சாமி என்னோட ஆந்திரா பேங்க் ஏடிஎம்ல எப்ப பணம் வரும்னு கேட்டாரு அதுக்கும் கடவுள் ஒரு அஞ்சு நாளாகும்ப்பான்னு சொன்னத கேட்டு அய்யோ அஞ்சு நாளா அதுவரைக்கும் என்னோட குடும்பம் உயிரோட இருக்க முடியாதேன்னு மயங்கி விழுந்துடுறாரு...
அடுத்ததா இன்னொருத்தரு அய்யா சாமி... என்னோட கனராபேங்க் ஏடிஎம்ல பணம் எப்ப சாமி வரும்னு கேக்க...
கனரா பேங்க்காஆஆஆ.... அதுல பணம் வர்ற. வரைக்கும் நான் உயிரோடயே இருக்க மாட்டேன்னு கடவுளே அப்படியே மயங்கி பொத்துன்னு விழுந்துட்டாரு....
நவம்பர் 8 ம்தேதிக்கப்புறம் எந்த கனராபேங்க் ஏடிஎம்மும் வேலை செஞ்சி நான் பாக்கல.... நீங்க பாத்தீங்க...?
Demonetisation countdown to day 50. Normal Indian man with lord comedy viral in Face book.
60 words
500,1000 ரூபாய் செல்லாது என்ற பிரதமர் மோடி அறிவித்த பின்னர் வங்கி வாசல்களிலும், ஏடிஎம் வாசல்களிலும் மணிக்கணிக்கில் மக்கள் காத்திருக்கின்றனர். 50 நாட்கள் ஆகிவிட்டது. பல ஏடிஎம்கள் காட்சிப்பொருளாகவே இருக்கின்றன. இதை வைத்து மீம்ஸ்கள், கமெடிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications