மகேஷ் : கொஞ்ச நாளாவே எனக்கு எல்லாமே மங்கலா தெரியுது
சுரேஷ் : டாக்டரை பார்க்க வேண்டியது தானே?
மகேஷ் : பார்த்தேனே அவரும் மங்கலாத்தான் தெரிஞ்சார்.