தோஷமெல்லாம் நீங்கிடும்
Jokes
oi-Jaya
சுரேஸ் : டேய் மச்சான் கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு பிடிச்சிருக்கிற தோஷமெல்லாம் போயிடும்னு ஜோசியர் சொன்னாரே என்ன ஆச்சு?
மகேஸ் : கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு இருந்த ஒரே தோஷமான சந்தோஷம் என்னைய விட்டு போயிடுச்சிடா மச்சான்.
English summary
Happiness gone!