என் பிரண்டப் போல யாரு மச்சான்...?
இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அவர்களில் யார் புத்திசாலி என்ற வாக்குவாதம் உண்டாகிறது.
அவர்களுக்குள் ஒரு போட்டி நடத்தப் படுகிறது. யார் ஜெயித்தார்கள் என பார்ப்போமா....

சவாலே சமாளி....
ராமு: நான் தான் புத்திசாலி... என்னால் செய்ய முடிந்தவற்றை சொல்கிறேன், அதை உன்னாலும் செய்ய முடிந்தால் நீயும் புத்திசாலி என ஒத்துக் கொள்கிறேன்...
கோமு: சரி... சொல்

கோப்பையிலே என் குடியிருப்பு....
ராமு: என்னால் காபி கோப்பைக்குள் காபியை நிரப்ப முடியும். உன்னால் உலக கோப்பைக்குள் உலகத்தை நிரப்ப முடியுமா...?
கோமு: ...????

மொபைல் போன்....
ராமு : நான் உன் முகவரிக்கு எனது முகவரியை அனுப்புகிறேன்... நீ என் முகவரிக்கு உன் மொபைல் போனை அனுப்ப இயலுமா...?
கோமு : ...????

டைகர் பிஸ்கட்....
ராமு: கடைசிக் கேள்வி, நான் க்ரீம் பிஸ்கட்டை கிரீமோடு சாப்பிடுவேன், உன்னால் டைகர் பிஸ்கட்டை டைகரோடு சாப்பிட முடியுமா...?
கோமு :....???

நண்பேண்டா....
ராமு: நான் தான் புத்திசாலி என இப்போதாவது புரிந்ததா உனக்கு....
கோமு: என்ன ஒரு புத்திசாலித் தனம்... நீயெல்லாம் நல்லா வருவடா...நண்பேண்டா
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications